அன்புள்ள நேயர்களே!!!

 

என்னுடைய பெயர் Augustin, மனைவி பெயர் Ruba, நாங்கள் 27 வருடகாலமாகGermany இல் உள்ள Stuttgart என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், மகன் வயது 25 மகள் வயது 23.

 

என்னுடைய பிறப்பிடம் புலோலி, மனைவியின் பிறப்பிடம் கரம்பன், நான் Jaffna Central College இல் A/L வரை படித்து பின்பு Jaffna Campus இல் Physical Science (1976-1979) செய்தேன். மனைவி Chundukkuli Girls College இல் O/L வரை (1981 வரை ) படித்தா.

 

நான் இங்கு German Post AG இல் வேலை செய்துவிட்டு சுகவீனம் காரணமாக Pension எடுத்துவிட்டு இருக்கிறேன்.மனைவி Supermarket இல் வேலை செய்கிறா. இத்துடன் எங்களை பற்றிய விபரங்களை முடித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம். 

 

அன்புடன்Augustin.  

Last update....18.10.2009

Family and Vaction Photos