Welcome to Augustin's Tamil Computer Page

பின்வரும் கட்டுரைகள் யாவும் திரு.பரமேஸ்வரன் -சார்ஜா அவர்களால் எழுதப்பட்டவை.
இவற்றைத் தொகுத்து உங்களுக்கு தருவதன் காரணம் இவை உங்களுக்கும் பயன் தரக்கூடியதாக
இருக்கும் என்பதனால்தான். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி

 

கணனிக் கட்டுரைகள்-1 

ஒரு வலைப்பக்கத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும்போது அந்தத்தகவல்கள் எவ்வாறு உங்கள் கணிப்பொறிக்கு கொண்டுவரப்படுகிறது என்று உங்களுக்குத்தெரியுமா? 

கணனிக் கட்டுரைகள்-2 

நாம் அலுவலகங்களில் உபயோகம் செய்யும் கணினி வலை அமைப்பிற்கும் (Network)
இணையத்திற்கும் (Internet) உள்ள வேறுபாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 

கணனிக் கட்டுரைகள்-3

 இணையத்தை உருவாக்கியவர்கள் யார்? எந்த நோக்கில் உருவாக்கப்பட்டது? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம்? போன்றவை உங்களுக்குத் தெரியுமா? 

கணனிக் கட்டுரைகள்-4 

இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் "மோடம்" (Modem) என்றொரு கருவி நமது கணினியில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்களே- அந்த மோடம் என்றால் என்ன?அதன் பயன் யாது? மோடம் இல்லாமல் நாம் இணையத்தைப் பயன்படுத்தமுடியாதா? 

கணனிக் கட்டுரைகள்-5 

இணையத்தின் மூலம் பிற வலைத்தளங்களை எப்படித் தகர்க்கின்றார்கள்? இணையத்தின் மூலம் வங்கிகளில் இருந்து பணத்தை எப்படி அபேஸ் செய்கின்றார்கள்? 

கணனிக் கட்டுரைகள்-6 

ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? 

கணனிக் கட்டுரைகள்-7 

நாம் கணினியில் பயன்படுத்தும் RAM - Random Access Memory என்பதின்பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 

கணனிக் கட்டுரைகள்-8

 Computer Virus என்பதைப்பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள 

கணனிக் கட்டுரைகள்-9 

வலைத்தளங்களில் தானிறங்கி எழுத்துருக்களை (Dynamic Fonts) அமைத்தல் 

கணனிக் கட்டுரைகள் -10 

விணைத்தள மென்பொருள்கள் (Operating System Software) 

கணனிக் கட்டுரைகள் -11

 விண்டோஸ் 2000ல் தமிழ் - ஒரு சகாப்தம் 

கணனிக் கட்டுரைகள்-12

 "IP Address" என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா? 

கணனிக் கட்டுரைகள் -13

 இணையத்தில், இயங்குபக்கங்களை (Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Programming) பற்றிய சிறுகுறிப்பு


இன்னும் வரும்..

HOME